ஈரான் தாக்குதல் அச்சம் – சவுதிக்குள் நுழைந்த 2500 அமெரிக்கா இராணுவம்

Spread the love

ஈரான் தாக்குதல் அச்சம் – சவுதிக்குள் நுழைந்த 2500 அமெரிக்கா இராணுவம்

ஈரானின் பழிவாங்கும் தாக்குதல்கள் தொடரும் என்ற அச்சத்தில் தற்போது சவுதியில் 2500 அமெரிக்கா இராணுவத்தினர் ,ஏவுகணைகள் ,அதி நவீனரக விமானங்களுடன் நுழைந்துள்ளன .

சவுதியின் வேண்டுதலை அடுத்து அமெரிக்கா இராணுவம் இவ்வாறு பெரும் தொகையில் நுழைந்துள்ளது

அமெரிக்கா இராணுவம் புகுந்த நாடுகள் அனைத்தும் சுடுகாடுகளாக மாறியதும், வெள்ளை கம்பளம் விரித்து வரவேற்ற

நாடுகள் மீள அமெரிக்கா படைகளை வெளியேறுமாறு கூறிய பொழுது மறுத்து அதே நாடுகளில் நிலை கொண்டுள்ளது ஈராக் ஒரு உதாரணமாக விளங்குகிறது

தெருவில் போன ஓணானை பிடித்து மடியில் விடட கதையாக தற்பொழுது அமெரிக்காவின் பொறிக்குள் சவூதி சிக்கியுள்ளது ,

இதன் விளைவுகளை எதிர் வரும் பத்து ஆண்டுகளில் சவூதி சந்திக்கும் என்பதை இப்பொழுதே அடித்து கூறலாம் .

இந்த முன் எச்சரிக்கை நடவடிக்கை ஈரான் ஏதோ பெரிதாக திட்டம் தீட்டியுள்ளது கசிந்து போல் உள்ளது ,அப்படி என்றால் ஈரான் தனது

தீவிர தாக்குதல்களை சமவேளை பல நாடுகள் மீது நடத்த போகிறது என்பதே இதன் நகர்வாக உள்ளதை ஊகித்து கொள்ளலாம்

ஈரான் தாக்குதல் அச்சம்

Spread the love