ஈரான் தாக்குதலில் 34 பேர் காயம் -அமெரிக்கா அறிவிப்பு


ஈரான் தாக்குதலில் 34 பேர் காயம் -அமெரிக்கா அறிவிப்பு

ஈராக்கில் உள்ள இராணு விமான தளங்கள் மீது ஈரான் நடத்திய திடீர் ஏவுகணை தாக்குதலில் சிக்கி சுமார் 34

இராணுவத்தினர் மூளை காயங்கள் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா இராணுவ தலைமையகமான் பென்டகோன்

அதிரடியாக அறிவித்துள்ளது

குவைத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இவர்கள் மூளை கலங்கிய நிலையில் கிட்டத்தட்ட பைத்தியமா க நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது new full video

எவருக்கும் காயங்கள் இல்லை என அறிவித்த அமெரிக்கா 8 பேர் என ஆரம்பத்தில் கூறியது ,தற்போது இதன்

எண்ணக்கை 34 ஆக உயர்வடைந்துள்ளது .

ஈரான் கூறியது போல 200 பேர் காயமடைந்துள்ளனர் என்ற தகவல் உண்மை என்ற பேச படுகிறது .


அமெரிக்கா அதிபருக்கு இந்த தகவல்கள்
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ஈரான் தாக்குதலில் 34 பேர் காயம்
ஈரான் தாக்குதலில் 34 பேர் காயம்