ஈரானுடன் நங்கள் பேச தயார் சவூதி அதிரடி அறிவிப்பு -மாறும் களமுனை


ஈரானுடன் நங்கள் பேச தயார் சவூதி அதிரடி அறிவிப்பு -மாறும் களமுனை

ஈரான்- அமெரிக்கா பயங்கரவாதிகள் மீது தொடர் தாக்குதல் நடத்த படும் எனவும் ,அவர்களை ஆதரிக்கும்

மத்திய கிழக்கு நாடுகள் கடும் விளைவுகளை சந்திக்கும் என எச்சரிக்கை விடுத்தது .

இதன் எதிரொலி தற்பொழுது அமெரிக்காவின் செல்ல பிள்ளையாக வலம் வரும் சவூதி தாம் ஈரானுடன் திறந்த

மனதோடு பேசுவதற்கு தயார் என அதிரடியாக அறிவித்துள்ளது .

ஈரான் சம்மதித்து கொண்டால் நாம் பேச்சுக்கு வருவதற்கு தயார் என அதிரடியாக அறிவித்துள்ளது மத்திய கிழக்கு அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது

அமெரிக்காவிற்கு ஆதரவு கொடுக்கும் நாடுகளில் சவூதி ,குவைத் முதன்மையாக விளங்குகின்றன .

இந்த நிலையில் இவர்களின் இந்த அவசர அதிவேக அதிரடி அறிவிப்பு அரசியலில் புயலை கிளப்பியுள்ளது .

இதற்கு ஈரானின் பதில் எதுவாக அமையும் என்பதை பொறுத்தே மத்திய கிழக்கின் அமைதி தொடர்பிலான விடயங்கள் தெரியவரும் .

மேலும் அமெரிக்கா சவுதி ஈரானுடன் பேசி ஒரு இணைக்க பட்டு தீர்வுக்கு சென்றிட அனுமதிக்குமா என்ற பெரும் கேள்வி எழுகிறது ,

முசுலீம் நாடுகள் ஒன்றிணைவதை தடுக்கும் நகர்வில் மேற்குலகம் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது .

அவர்களின் அந்த பிரித்தாலும் நகர்வை முறியடித்து முஸ்லீம் நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என்ற தொலைநோக்கு நிலைப்பாட்டில் ஈரான் பயணிக்கிறது .

ஈரானின் இந்த நீண்ட நாள் இணைப்பு திட்டம் சுமுகமாக தீர்வுக்கு வரும் என்றால் மத்திய கிழக்கு நாட்டில் மேற்குலக வெள்ளையர்கள் வாலாட்ட முடியாது என்பது திண்ணம் .

ஆனால் அது சத்திய படுமா என்பதே மில்லியன் டாலர் கேள்வியாக எழுந்துள்ளது .

=- வன்னி மைந்தன் –

ஈரானுடன் நங்கள் பேச தயார்
ஈரானுடன் நங்கள் பேச தயார்