ஈரானில் வெடித்து சிதறிய ஆயுத களஞ்சியம் – பற்றி எரியும் இராணுவ முகாம்


ஈரானில் வெடித்து சிதறிய ஆயுத களஞ்சியம் – பற்றி எரியும் இராணுவ முகாம்

ஈரான் Parchin site, east Tehran பகுதியில் உள்ள மிக பெரும் பாதுகாப்பு நிறைந்த இராணுவ முகாமில் பெரும் வெடிப்பு சத்தம்

எழுந்துள்ளது ,இங்கு ஆயுதங்கள் வெடித்து சிதறியதால் அந்த இராணுவ முகாம் தீயில் எரிந்த வண்ணம் உள்ளது

இந்த நிலைகள் மீது எதிரி படைகள் தாக்குதல் நடத்தியதா அல்லது ஏவுகணை

சோதனைகளின் பொழுது வெடித்து சிதறியாத என்பது தொடர்பில் உடனடியாக தெரியவரவில்லை

குறித்த இராணுவ முகாம் அருகில் வைத்தே ஈரான் அணு ஆயுத சோதனையை

நடத்திட முனைந்து வந்ததாகவும் ,அவ்விதமான பகுதியில் இந்த வெடிப்பு இடம்பெற்றுள்ளது பலத்த சந்தேகத்தை எழுப்பியுள்ளது

விரிவான செய்திகள் கிடைக்க பெற்றால் விரைவில் இதே பகுதியில் இணைப்பு இரண்டாக இணைக்க படும் அதுவரை காத்திருங்கள்

ஈரானில் வெடித்து சிதறிய
ஈரானில் வெடித்து சிதறிய