ஈரானின் முக்கிய இராணுவ தளபதி சுட்டுக்கொலை

Spread the love

ஈரானின் முக்கிய இராணுவ தளபதி சுட்டுக்கொலை

ஈரானின் முக்கிய படை பிரிவுகளில் ஒன்றாக விளங்கும் பாஸிஜ் படைகளின் தளபதி


அப்துல்ஹோசின் மொஜாதமி அவரது வீட்டின் முன்பாக வைத்து மர்ம நபர்களினால் சுட்டு படுகொலை
செய்ய பட்டுளளார்

மோட்டார் சைக்கிளில் வந்த முகமூடி அணிந்த இரு நபர்களை இவரை சுட்டு கொன்று விட்டு தப்பி

சென்றுள்ளார் .
இரத்த வெள்ளத்தில் கிடந்த அவரது சடலம் மீட்க பட்டுளது .

இறந்த முன்னாள் புரட்சி படைகளின் தலைபதி சுலைமானியின் மிக நெருங்கிய நண்பராகவும்


,படை தளபதிகளில் முக்கிய நபராகவும் விளங்கியுள்ளார்

அவரது நேரடி கட்டளையின் கீழ் பல்வேறு பட்ட நடவடிக்கைகளை முன்னின்று நடத்திய


முக்கியமான தளபதியே , இஸ்ரேல் மொசாட் வெளியாக உளவுத்துறையினரால்


குறிவைத்து சுட்டு கொலை செய்ய ப்பட்டுள்ளார்

ஐந்து முக்கிய இராணுவ தளபதிகள் தமது இலக்கின் கீழ் உள்ளதாக இஸ்ரேலை


மேற்கொள்ள காட்டி செய்திகள் வெளியாகி இருந்த நிலையில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது

இரான் உளவுத்துறையினர் ஈரானுக்குள் பதுங்கியுள்ள இந்த கொலையாளிகளை


கண்டு பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .

இது ஈரான் இராணுவ தளபதிகளின் பாதுகாப்பபில் பெரும் கேள்வியை எழுப்பியுள்ளது


வீதியோர காந்த குண்டுகள் மூலம் மேலும் பல தளபதிகள் படுகொலை செய்ய படலாம் என எதிர் படுகிறது

இந்த வலிந்து தாக்குதல்கள் ஈரானை னி ஆத்திர மூட்டும் நிலைக்குள் இழுத்து செல்கிறது ,


அவ்வாறான சீற்றத்தின் ஊடக மிக நேரடி தாக்குதல்களை மேற்கொள்ள அமெரிக்கா,இஸ்ரேல்


நாடுகள் முனைப்பு காட்டும் ஒரு போருக்கான கள திறப்பு தாக்குதல்களாக இதனை பார்க்க முடிகிறது video

ஈரானின் முக்கிய இராணுவ
ஈரானின் முக்கிய இராணுவ

Spread the love