
ஈராக் பாராளுமன்றத்தை கைப்பற்றிய மக்கள் வெடித்தது மக்கள் புரட்சி
ஈராக் பாராளுமன்றத்தை அந்த நாட்டு மக்கள் கைப்பற்றியுள்ளனர்.
இலங்கையில் கோட்டபாயவை விரட்டியது போன்று, ஈராக் பாராளுமன்றமும் மக்ளினால இவ்வாறு மீட்க பட்டு அங்கு போராட்ட காரர்கள் தரித்துள்ளனர்.
மக்கள் போராட்டம் வெடித்துள்ள நிலையில் தொடந்து பாராளுமன்ற பகுதியை மக்கள் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர்.
இலங்கையில் நடந்த அதே மக்கள் புரட்சி போன்று ஈராக்கில் வெடித்துள்ளமை குறிப்பிட தக்கது .
- ரஷ்ய இராணுவத்தினருக்கு புதிய ஏவுகணைகள் மிரளும் எதிரி
- சிரியா இராணுவ நிலைகள் மீது துருக்கி விமானங்கள் தாக்குதல்
- ரஷ்ய இராணுவ முகாம்கள் மீது உக்கிரேன் அகோர தாக்குதல்
- சிரியாவில் 89 ஒயில் டாங்கரை திருடி சென்ற அமெரிக்கா இராணுவம்
- சவ பெட்டிக்குள் இருந்து எழுந்து வந்த வாலிபன் நடந்த பயங்கரம்