ஈராக்கில் -ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா தலைமையகம் எரிப்பு


ஈராக்கில் -ஈரான் ஆதர்வு ஹிஸ்புல்லா தலைமையகம் எரிப்பு

ஈராக்கில் – அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய ஆர்ப்பாட்டக் காரர்கள் ஈராக்கில் அமைய பெற்றுள்ள ஹிஸ்புல்லா விடுதலை போராளிகள் தலைமையகத்தை தீ மூட்டி எரித்துள்ளனர் .

இந்த அமைப்பு ஈரானின் ஆதரவுடன் செயல் பட்டு வருகிறது .சுலைமானியின் மரண சட்டங்களில் இதன் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டிருந்தமையும் தமது

தாக்குதல்கள் இஸ்ரேலுக்கும் ,அமெரிக்காவிற்கும் எதிராக இடம்பெறும் என அறிவித்திருந்தனர் .

இதே ஹிஸ்புல்லா அமைப்பை பிரிட்டன் தற்போது பயங்கரவாத பட்டியலில் இணைத்துள்ளது .மேலும் ஈரான் ஆதரவு படைகள் எமது இலக்கு என்பதை ,இஸ்ரேல் ,அமெரிக்கா

தூண்டுதலின் பேரில் போராட்டம் நடத்தும் கலக கார்கள் இந்த விடயம் ஊடு தெரிய படுத்தியுள்ளனர் .

வரும் காலங்களில் மீளவும் அமெரிக்கா இஸ்ரேல் தூதரகங்கள் அல்லது அவர்களின் முக்கிய இடங்கள் தாக்குதலுக்கு உள்ளாக கூடும் என எதிர் பார்க்க படுகிறது .

அமெரிக்கர்களை விஷம் என ஈரான் அதிபர் கூறிய கருத்துக்கு அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் கடும் கண்டம் தெரிவித்து இருந்தமை இங்கே சுட்டி காட்ட தக்கது .

Hezbollah militia
Hezbollah militia