இஸ்ரேல் நாடு விரைவில் அழியும் ஈரான் மிரட்டல்


இஸ்ரேல் நாடு விரைவில் அழியும் ஈரான் மிரட்டல்

ஈரான் அணுசக்தி விஞ்ஞானி படுகொலை செய்ய பட்ட நிலையில் ,அந்த படு

கொலையை அமெரிக்கா ,இஸ்ரேல் உளவுத்துறையில் இணைந்து நடாத்தியுள்ளதாகவும்

,அதற்கு இஸ்ரேல் முடியும் காலம் வந்து விட்டது எனவும் விரைவில் அது பெரும்

அழிவை சந்திக்கும் என இஸ்ரேல் புரட்சி காவல் படையின் தளபதி Brig. Gen. Esmail Ghaani, முழங்கியுள்ளார்

சொலைமானி படுகொலையை தொடர்ந்து தற்போது இவர் கொலை செய்ய பட்டுள்ளார்

இவர்கள் கொலைகளின் பின்னர் தாம் எமது அணு குண்டு தயாரிப்பை

விரைவு படுத்த போகிறோம் எனவும் ,அதற்கான விலையை

இஸ்ரேல் அமெரிக்கா விரைவில் கொடுக்கும் என ஈரான் மீளவும் உறுமியுள்ளது

மேற்படி மோதல்கள் மூன்றாம் உலக போரை ஆரம்பிக்க கூடும் என்ற அச்சம் பரவலாக பேச படுகிறது