இஸ்ரேல் கொலை வெறி தாக்குதல் -லெபனானில் 5000 பேர் காயம் 150 பேர் பலி -வீடியோ


இஸ்ரேல் கொலை வெறி தாக்குதல் -லெபனானில் 5000 பேர் காயம் 150 பேர் பலி -வீடியோ

லெபனான் தலைநகரில் அமைந்துள்ள துறைமுகத்தில் தரித்து நின்ற

ஆயுத ஈரான் கப்பலை இலக்கு வைத்து இஸ்ரேல்
விமானங்கள் திடீர் தாக்குதலை நடத்தின .

விமானங்களின் துல்லியமான இரண்டு தாக்குதல்களில் அங்கு

நின்ற ஆயுத கப்பல் ,மற்றும் ஆயுத சேமிப்பு களஞ்சியம் என்பன முற்றாக வெடித்து சிதறின

இந்த குண்டு வெடிப்பு சத்தம் சுமார் 150 மைல்கள் வரை கேட்டுள்ளது ,என மக்கள் தெரிவித்துள்ளன

குறித்த துறைமுகத்தின் ஐந்து கிலோ மீட்டர் பகுதி முற்றாக சேதமடைந்துள்ளன


வீடுகள் உடைந்து வீழ்ந்துள்ளதுடன் ,கண்ணாடிகள் ,கதவுகள் என்பன அதிர்வில் பறந்துள்ளன
வாகனங்கள் என்பன சேதமாகியுள்ளது

இதுவரை ஐந்தாயிரம் பேர் படுகாயமடைந்துள்ளனர் என சுயாதீன தகவல்கள்

தெரிவிக்கின்றன, அரசு மூவாயிரம் பேர் காயம் என்கிறது ,தற்போது வரும் தகவலின் படி 150 பேர் பலியாகியுள்ளனர்
இறப்பு எண்ணிக்கை ஆயிரத்துக்கு அதிகமாகும் என எதிர்பார்க்க படுகிறது

மருத்துவமனைகள் காய காரர்களினால் நிரம்பி வழிகிறது ,இந்த குண்டு தாக்குதலை நாடத்தியவர்கள் அதற்குரிய விலையினை விரைவில் சந்திப்பார்கள் என லெபனான் அரசர் தெரிவித்துளளார்

இஸ்ரேல் உளவுத்துறை மையங்கள் அப்படியா என நக்கலாக செய்திகளை வெளியிட்டு கடுப்பை கிளப்பியுள்ளது

ஈரான் ,லெபனான் ,இணைந்து அடுத்து நடத்த போவது என்ன ..?
பெரும் போர்க்களமாக குறித்த பகுதிகள் காணப்படுகின்றன

இஸ்ரேல் விடுத்துள்ள இந்த தாக்குதல் மூலம் லெபனான் அடிபணிந்து செல்லுமா ..? அல்லது அடங்க மறுத்து தாக்குதலை நடத்துமா ? இஸ்ரேலை அடக்குவது யார் ..?

இதுவே இன்றைய கேள்வியாக உள்ளது