இஸ்ரேல் ,அமெரிக்கா மீது எவ்வேளையும் தாக்குதல் நடத்துவோம் – ஈரான் அறிவிப்பு


இஸ்ரேல் ,அமெரிக்கா மீது எவ்வேளையும் தாக்குதல் நடத்துவோம் – ஈரான் அறிவிப்பு

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தொடர்ந்து எல்லை மீறிய ஆத்திர மூட்டும் ,சீண்டும் நகர்வில் ஈடுபட்ட வண்ணம் உள்ளன ,

மேலும் எமக்கு இவர்கள் மீது தாக்குத்தல் நடத்துவதற்கான காரணம் ஒன்று தருவிக்க பட்டால் எமது தாக்குதல் அதிரடியாக தொடுக்க படும் என ஈரானின் புரட்சி காவல் படையின் புதிய தளபதி தெரிவித்துள்ளார் .

சுலைமானி மரணமாகிய 40 தாவது நாளில் உரையாற்றும் பொழுதே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் .

தமது பழிவாங்கும் தாக்குதல் அமெரிக்காவின் தலைநகர் மற்றும் இஸ்ரேல் மீது தொடுக்க படும் என ஈரான் அறிவித்திருந்தது ,

இவ்வாறான நேரடி அறிவிப்பின் பின்னர் அமெரிக்கா ,இஸ்ரேல் மீண்டும் ஈரான் நிலைகள் மீது வலிந்து தாக்குதல்களை தொடுத்த வண்ணம் உள்ளன .

ஈரானின் ஆதரவு படைகளின் தளபதிகள் முதல் ,ஈரானிய வெளியக தாக்குதல் தளபதிகள் மூவர் படுகொலை செய்ய

பட்டுள்ள நிலையில்
இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிட தக்கது

இஸ்ரேல் அமெரிக்கா மீது