இஸ்ரேலுக்குள் பறந்து வந்த பலூன் குண்டு -photo


இஸ்ரேலுக்குள் பறந்து வந்த குண்டு -photo

பலஸ்தீனம் காசா பகுதியில் அமைந்துள்ள இஸ்ரேல் எல்லை பகுதி இராணுவ மையம் அருகில் பலூனில் கட்டி பறக்கவிட பட்ட நிலையில் வெடி குண்டு மீட்க பட்டுள்ளது .

இந்த குண்டை யார் வெடிக்க பறக்க விட்டார்கள் என தெரியவில்லை என தெரிவிக்க பட்டுள்ளது .


ஈரான் தாக்குதலை அடுத்து தற்போது இஸ்ரேல் பகுதியில் பதட்டம் நிலவி வருகின்றமை குறிப்பிட தக்கது

இஸ்ரேலுக்குள் பறந்து வந்த
இஸ்ரேலுக்குள் பறந்து வந்த