இளம் பெண்ணை கட்டி வைத்து கற்பழித்த ஐவர்


இளம் பெண்ணை கட்டி வைத்து கற்பழித்த ஐவர்

இந்தியா அகதாமாத் பகுதியில் வீதியால் சென்று கொண்டிருந்த இருபது வயதுடைய இளம் பெண் ஒருவரை ஐவர்

அடங்கிய குழு ஒன்று அந்த பெண்ணை இழுத்து சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளனர் .

இந்த காமுக கும்பலிடம் இருந்து தப்பிக்க முடியாத நிலையில் பெண் கூச்சலிட்டுள்ளார் .

அவ்வேளை பயணித்து கொண்டிருந்த பெண்ணின் இரு சகோதர்களும் குரல் கேட்டு ஓடி சென்றனர்

அப்பொழுது தங்கையை ஐவர் இணைந்து கற்பழித்து கொண்டிருந்தனர்

குறித்த நபர்கள் மீது சராமரி தாக்குதலை மேற்கொண்ட சகோதரர்கள் மீது அந்த கும்பல் பதில் தாக்குதலை நடத்தியது

அதில் ஒருவர் மீது கடும் தாக்குதலை மேற் கொண்டு விட்டு கும்பல் ஓடித் தப்பியது .

சகோதரன் ஒருவர் பலத்த அடிகாயங்களுக்கு உள்ளான நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுளளார்

தற்போது குற்றவாளிகள் ஐவரும் கைது செய்ய பட்டுள்ளனர்

இளம் பெண்ணை
இளம் பெண்ணை