இலவசமா Cellphone தரலனா கொலை பண்ணிடுவீங்களா- சீமான்


இலவசமா Cellphone தரலனா கொலை பண்ணிடுவீங்களா- சீமான் ஆவேசம்

சாத்தான் குளத்தில் தமிழநாட்டு கேவலம் கெட்ட காவல்துறையால் அடித்து

கொலை செய்ய பட்ட தந்தை ,மகன் கொலை தொடர்பில் மக்கள் கொந்தளிப்பு பரவி வருகிறது


ஆனால் லஞ்சத்தில் ஊறி பிழைத்து வரும் அரசியல் வாதிகள்

சதியால் இந்த கொலைகாரர்கள் காப்பாற்ற பட்டு வருகின்றனர்