இலங்கை முறையில் மில்க் டொபி (மில்க் டோஃபி) | Milk Toffee video


இலங்கை முறையில் மில்க் டொபி (மில்க் டோஃபி) | Milk Toffee video

இலங்கையில் நம்ம அதிகம் விரும்பி உண்ட உணவுகள் இவை ,இப்பொழுது

இவை இருக்கிறதா ,இல்லையா என்பது நமக்கு தெரியவில்லை

வெளி நாடுகளில் வசிக்கும் நமக்கு இவை தேடும் உணவுகளாக உள்ளன ,

அதனால் தான் இந்த காணொளிகளை வெளி நாட்டு தமிழ் மக்கள் அதிகம் விரும்பி பார்த்து அதனை தயாரித்து கொள்கின்றனர்

இருபது முப்பது ஆண்டுகளுக்கு மேலாக உள்ளவர்கள் இதனை மறந்து தான் இருப்பார்கள் ,

அதனை மீள் உயிர்கொடுத்து சமைக்கும் இவருக்கு நம்ம வாழ்த்துக்கள்

இலங்கை முறையில்
இலங்கை முறையில்