இலங்கை முறையில் ரோஸ்ட் பாண் செய்வது எப்படி – வீடியோ


இலங்கை முறையில் ரோஸ்ட் பாண் செய்வது எப்படி – வீடியோ

இலங்கையில் நமது மக்கள் ,சிறுவர்கள் தேநீருடன் ,ஒரு வாழைப்பழம்

எடுத்துசண்டை போட்டு உண்பது றோஸ் பாண் ,
ரெம்பவே முறுகி

செம சுவையாக இருக்கும், அந்த றோஸ் பாண் செய்வது எப்படி என்பதை


நம்ம சமையல் கலை நிபுணர் செய் முறை விளக்கத்துடன் அசத்திறாங்க ,

இவங்க செய்யும் சமையல் முழுவதும் ,மறைந்து ,அழிந்து போன நம்ம தமிழர்

உணவுகளை மீட்டு அதற்கு உயிர் கொடுக்கும் செய் முறைகள் பார்க்கும் பொழுது எச்சி ஊறுது .

ஏங்க நம்மளுக்கு கூப்பிட்டு விருந்து கொடுங்க ,,,,வாழ்த்துக்கள் அசத்துங்க

இலங்கை முறையில்
இலங்கை முறையில்