இலங்கையில் நகைகளை விற்கும் மக்கள்

இலங்கையில் நகைகளை விற்கும் மக்கள்
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

இலங்கையில் நகைகளை விற்கும் மக்கள்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் தொழில் வாய்ப்பை இழந்து தவித்து வருகின்றனர் .

இவ்வாறான நிலையில் தாம் வைத்திருக்கும் தங்க நகைகளை மக்கள் விற்பனை செய்து வருகின்றனர் .

இவ்வாறு தங்க நகைகளை விற்பனை செய்யும் மக்கள் எண்ணிக்ககை நாடு தழுவியரீதியில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .

இதே நிலை தொடர்ந்து நீடித்தால் நட்டில் மக்கள் பாட்டினியால் சாகும் நிலை ஏற்படும் என அச்சம் வெளியிட பட்டுள்ளது .


இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்