இறந்த பெண் உயிர்த்த அதிசயம் – மிரண்டு ஓடிய மக்கள்


இறந்த பெண் உயிர்த்த அதிசயம் – மிரண்டு ஓடிய மக்கள்

அமெரிக்காவில் பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதாக

மருத்துவ மனையில அறிவிக்க பட்டது ,அவரது இறுதி நிகழ்வுகள் ,இடம்

பெற்று கொண்டிருந்த சமயம் அந்த பெண்ணின் இதயம் துடிப்பதை

அந்த மரண நிகழ்வை பொறுப் பேற்று நடத்தி கொண்டிருந்தவர்கள் கண்டுபிடித்தனர்

இதனை அடுத்து அவசர சேவைக்கு தகவல் வழங்க பட்டது ,அங்கு விரைந்து

வந்த மருத்துவ குழுவினர் ,சிறுமியை சோதனை செய்த பொழுது அவருக்கு நாடி துடிப்பு உள்ளது கண்டு பிடிக்க பட்டது ,

அதனை அடுத்து அவர் மீளவும் அம்புலன்சில் ஏற்ற பட்டு மருத்துவ மனைக்கு

எடுத்து செல்ல பட்டார் ,மேற்படி சம்பவம் பெரும் அதிர்ச்சியை

ஏற்படுத்தியுள்ளதுடன் ,இது குறித்த விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

மருத்துவர்களை விட்ட தவறுக்கு வழக்கு தொடரப் படலாம் என நம்ப படுகிறது

அடேங்கப்பபா ,மக்களே உசார்

இறந்த பெண் உயிர்த்த அதிசயம்
இறந்த பெண் உயிர்த்த அதிசயம்