இறந்த நபர் உயிர்த்து வந்தார் – பிரிட்டனில் நடந்த அதிசய பயங்கரம்


இறந்த நபர் உயிர்த்து வந்தார் – பிரிட்டனில் நடந்த அதிசய பயங்கரம்

பிரிட்டன் Wisbech, Cambridgeshire பகுதியில் நாப்பது வயதுடைய நபர் ஒருவர் தந்து வீட்டில் இருந்து இருபது மைல்


தொலைவில் வேலைக்கு சென்ரூ வந்தார் , சம்பவ தினம் அன்று இவர் மர்ம நபர் ஒருவரால் கடத்த பட்டு படுகொலை செய்ய பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது

இவர் குற்றுயிருடன் காட்டு பகுதியில் சிக்கி தவித்து அதில் இருந்து உயிர் தப்பித்து அந்த மரக் காடுகளுக்குள் மறைந்து வசித்து வந்துளளர்

ஐந்து வருடங்களின் பின்னர் இவர் உயிருடன் உள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது ,மேலும் இவர் எவ்விதம் பாதிக்க பட்டார் என்பது

தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உளள்து ,இவரை கொலை செய்த நபர் பிணையில் விடுவிக்க பட்ட பொழுதும் தபோது அவர் தப்பி ஓடிய வண்ணம் உள்ளார்

மேற்படி நபருக்கு மக்கள் உதவிகளை அளித்து வருகின்றனர் ,இந்த் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது