இரும்பு கம்பியால் தாய்,சிசுவை அடித்து கொன்ற கொடியவன்


இரும்பு கம்பியால் தாய்,சிசுவை அடித்து கொன்ற கொடியவன்

இந்திய டில்லி பகுதியில் தாய் ,மற்றும் அவரது சிசுவை நபர் ஒருவர் இரும்பு கம்பியால் அடித்து படுகொலை

புரிந்துள்ளார் ,மேற்படி சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது .

பண கொடுக்கல் வாங்கல் ஊடாக எழுந்த வாக்குவாதம் முற்றி இந்த படுகொலையில் முடிந்துள்ளது

,தற்பொழுது 28 வயது கொலைகாரன் கைது செய்ய பட்டுள்ளார் .


தாய் ,சிசு கோரமாக அடித்து கொலை செய்ய பட்ட சம்பவம் பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது

இரும்பு கம்பியால் தாய்