இரண்டு ரசியா உலங்குவானூர்திகள் சுட்டு வீழ்த்தல் – டாங்கிகள் அழிப்பு

உலங்குவானூர்தி
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

இரண்டு ரசியா உலங்குவானூர்திகள் சுட்டு வீழ்த்தல் – டாங்கிகள் அழிப்பு

உக்கிரேன் Donetsk and Luhansk பகுதியில் ரசியா படைகளிற்கு எதிரான உக்கிர போரில்

கடந்த தினம் மட்டும் இரண்டு உலங்குவானூர்திகள் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது ,மேலும்

மூன்று டாங்கிகள் ,ஆறு கவசவண்டிகள் உள்ளிட்டவை அழிக்க பட்டுள்ளதாக உக்கிரேன் தெரிவித்துள்ளது

தொடர்ந்து கடும் சமர் இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,கருங்கடல் பகுதியில் தரித்து நிற்கும் ரசியா

போர் கப்பல்கள் அகோர ஏவுகணை தாக்குதலை தொடுத்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது

இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

Leave a Reply