Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated இன்று முதல் 20 அமுலாகும்- அடுத்து என்ன …? Author: நலன் விரும்பி Published Date: 29/10/2020 Leave a Comment on இன்று முதல் 20 அமுலாகும்- அடுத்து என்ன …? இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் News Live Updated Spread the love இன்று முதல் 20 அமுலாகும்- அடுத்து என்ன …? கடந்த 22ஆம் திகதியன்று நிறைவேற்றப்பட்ட, 20ஆம் திருத்தச் சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கையொப்பமிட்டுள்ளார். அந்த சட்டம் இன்று (29) முதல் அமுலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.