இந்திய வரலாற்றில் நடந்த மிக மோசமான விமான விபத்து வீடியோ

இந்திய வரலாற்றில் நடந்த மிக மோசமான விமான விபத்து வீடியோ
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

இந்திய வரலாற்றில் நடந்த மிக மோசமான விமான விபத்து வீடியோ

இந்தியா விமானத்துறை வரலாற்றில் நடந்த மிக மோசமான விமான விபத்து .இரு பயணிகள் விமானங்கள் நேரெதிர் வானில் மோதி சிதறிய பயங்கர சம்பவம் .

இதில் இரு விமானங்களுக்கு சிக்கினல் வழங்கிய மனித மூளையின் தவறான சிக்கினல் ஊடாக ஏற்பட்ட பெரும் விமான விபத்து என்றால் அது இல்லை .

இந்திய வரலாற்றில் நடந்த மிக மோசமான விமான விபத்துக்களில் இது ஒன்றாக இன்றுவரை பதிய பெற்றுள்ளது .

இந்த விமான விபத்தை தமிழில் கேட்டும் பார்த்தும் தெரிந்து கொள்ளுங்கள் .
பொதுவான விடயங்களை நாம் உள்வாங்குவதன் ஊடக விமானத்தில் பயணிக்கும் பொழுது அவை எமக்கு உதவியாக மாறலாம் .

இந்திய வரலாற்றில் நடந்த மிக மோசமான விமான விபத்து வீடியோ

விமான பயணங்கள் எவ்வாறான ஆபத்தான பயணம் என்பதை இந்த காணொளி விமான விபத்து பாருங்கள் .

மோசமான விமான விபத்து என்பதை நீங்களே புரிந்து கொள்வீர்கள் .

விமானங்கள் பறக்கும் பொழுது ஆயிரம் அடி உயரம் இருக்க வேணும் தவிர அந்த விமானங்கள் பறக்கும் பொழுது 14 ஆயிரம் அடி தூரம் இடைவெளி இருக்க வேண்டும் .

ஆனால் இதுவெல்லாம் வானில் நடக்கிறதா என்பதை விமானத்தில் பயணம் செய்தவர்கள் கண்டு இருப்பீர்கள்.

அப்படி என்றால் வானில் உள்ள விமான பாதையில் நடக்கும் தில்லு முள்ளு அதனால் ஏற்படும் விமான விபத்து உள்ளத்தையும் காணுங்கள் .

ஆங்கிலம் தெரியட்ச் விமானிகள் விமானத்தில் நாம் ஏறினால் இது தான் நடக்கும் என்பதற்கு சான்றாக இந்த விமான விபத்து உள்ளது என நீங்கள் நினைக்க தோன்றும் .


மனித மூளை விடுகின்ற தவறான சிக்கினல் அதனால் ஏற்பட்ட விபத்தே இது .வானில் மோதி சிதறிய விமானங்கள் திகில் காணொளி இதில் அழுத்துங்கள்

https://www.youtube.com/watch?v=aiVxyMqYd7k


இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்