இத்தாலி ,ஸ்பெயின் மருத்துவ மனையில் நிரம்பி வழியும் கொரனோ நோயாளிகள் – – வீடியோ,


இத்தாலி ,ஸ்பெயின் மருத்துவ மனையில் நிரம்பி வழியும் கொரனோ நோயாளிகள் – – வீடியோ

இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாடுகளில் வேகமாக பரவி வரும்

கொரனோ வைரஸ் தாக்குதலில் பாதிக்க பட்ட மக்கள் கட்டில்கள்

இன்றி நிலத்தில் படுத்து சிகிச்சை பெறும் காட்சிகளும் ,அவர்களை

பராமரிக்க முடியாது மருத்துவர்கள் களைத்து போயுள்ள

காட்சிகளும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

இதனை கருத்தில் கொண்டே மக்களை வெளியில் செல்ல

வேண்டாம் என அரசுகள் அறிவித்து வருகிறது ,மக்களோ இதனை

சரியாக புரிந்து கொள்வதாக தெரியவில்லை ,அவ்வாறு அலட்சியம்

செய்யும் மக்களே இதோ இந்த காணொளியை பாருங்கள் ,இதன்

பின்னர் உங்கள் மன நிலை என்ன ..?

இதனை கூடியளவு உங்கள் நண்பர்க்ளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

வரும் முன் கப்பபோம் ,

இத்தாலி ஸ்பெயின் மருத்துவ
இத்தாலி ஸ்பெயின் மருத்துவ