ஆபத்தான தரையிறக்கம் – தப்பிய பயணிகள் – வீடியோ


ஆபத்தான தரையிறக்கம் – தப்பிய பயணிகள் – வீடியோ

அதிக மழைவீழ்ச்சியி பொழுது பயணிகள் விமானம் ஒன்று தரை இறங்கியது ,அந்த அபாயகரமான தரை இறக்கமும் ,

விமானியின் சாதூரியமான நகர்வையும் இங்கே பார்க்கலாம் .

மயிரிழையில் பயணிகள் உயிர் தப்பினர் என்பது இதை தான் போலும்