ஆட்கள் இன்றி எட்டு பேருடன் பறந்த விமானம் – வீடியோ ,

Spread the love

ஆட்கள் இன்றி எட்டு பேருடன் பறந்த விமானம் – வீடியோ ,

உலக நாடுகளை கொரனோ வைரஸ் ஆட்டி படைத்து

கொண்டிருக்க மக்கள் தமது விமான பயணங்ககளை தவிர்த்து

வருகின்றனர்

இவ்விதம் கனடா வன் கூவரில் இருந்து அமெரிக்கா நோக்கி பறந்த

பயணிகள் விமானத்தில் வெறும் எட்டு பேர் மட்டும் பயணம்

செய்துள்ள காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன

கீழ் உள்ள இணைப்பில் அல்லது படத்தில் அழுத்தி காணொளியை பாருங்கள் full வீடியோ


Spread the love