அரசியலாகும் கருணா – வெற்றி பெற புலி பீதியை கிளப்பிவிட்டுள்ள கோட்டா


அரசியலாகும் கருணா – வெற்றி பெற புலி பீதியை கிளப்பிவிட்டுள்ள கோட்டா

இலங்கை அரசியலில் ஆளும் இரத்த காட்டேறி கோட்டபாய

ஆட்சியில் நாடு முழுவதும்இராணுவ மயமாக்களுக்கு உள்ளாக்க

பட்டு மக்கள் அந்த மண்ணில் மிக பெரும் அடக்குமுறைக்கு உள்ளாக்க பட்டுள்ளனர்

ஜனாதிபதி தேர்தலில் வென்றிட சுமந்திரனை பாவித்து புலி பீதியை

கிளறி விட்ட கோட்டாபய தனி பெரும் பான்மை சிங்கள மக்கள்

வாக்குகளுடன் வெற்றி பெற்று இலங்கை வரலாற்றில் சாதனை நாயகனாக முதன் முதலாக மாற்றம் பெற்றார்

அவ்விதம் மீளவும் தனி பெரும் பான்மை பலம் கொண்ட பாராளுமன்றத்தை உருவாக்கும் நோக்குடன் தற்போது

சுமந்திரனை வைத்து அதே ஆட்டத்தை அட வைக்க முனைந்து அதுவே பிசு பிசுத்து போக தற்போது கருணாவை கிளறி விட்டுளளார்

கருணா கோட்டபாய இரகசிய பேச்சில் திட்டமிடப்பட்ட விடயங்களாக இவை பயணிக்கின்றன


தேர்தல் முடியும் வரை சிங்கள மக்கள் மத்தியில் கருணா பெரும் படு கொலையாளனாக கண்ணபிக்க படுவார் ,

அதன் பின்னர் அந்த செய்தி மறைக்க பட்டு அவர் ஒரு கீரோவாக மாற்றம் பெறுவார்


தற்போது இடம்பெற்று வரும் சமகால அரசியல் நிகழ்வுகளில் நகர்வுகள் இதனையே மெய்ப்பிக்கின்றன

சிங்கள தேசம் தாம் வெல்வதற்கு எதனையும் செய்திடும் என்பதற்கு இந்த விடயங்க மிக பெரும் சான்றாக உள்ளமை குறிப்பிட தக்கது