அமெரிக்கா விமான தளத்தில் குண்டு தாக்குதல் -மூன்று விமானங்கள் சேதம் -பலர் காயம்


அமெரிக்கா விமான தளத்தில் குண்டு தாக்குதல் -மூன்று விமானங்கள் சேதம் -பலர் காயம்

ஜப்பானில் உள்ள Kadena” அமெரிக்கா வான் தளத்தில் திடீரென

இடம்பெற்ற பெரும் குண்டு வெடிப்பு சம்பவத்தில் எட்டு அமெரிக்கா

சிப்பாய்கள் படு காயமடைந்துள்ளனர்

மேலும் மூன்று யுத்த விமானங்கள் பலத்த சேதமடைந்துள்ளன


அங்கு பாதுகாப்புக்கு நிறுத்த பட்டிருந்த கவச வாகனங்களும் சேதமடைந்துள்ளது

இதே போல தாக்குதல் சிரியாவில் உள்ள அமெரிக்கா இராணுவ வான் தளத்திலும் இடம்பெற்றுள்ளது


இதுவரை எவ்விதமான குண்டுகள் வெடித்தன என்பதும் ,எவ்வாறு இது

இடம்பெற்றது என்பது தொடர்பில் விபரமான செய்திகள் வெளியாகிவில்லை

ஒரே சமவேளை இடம்பெற்ற மேற்படி சம்பவம் அமெரிக்கா இராணுவத்துக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

அமெரிக்கா விமான
அமெரிக்கா விமான