அமெரிக்கா விமானத்தை சுட்டு வீழ்த்திய தலிபான்கள் – வீடியோ


அமெரிக்கா விமானத்தை சுட்டு வீழ்த்திய தலிபான்கள் – வீடியோ

கிழக்கு ஆப் கானிஸ்தான் மேலாக பறந்து கொண்டிருந்த அமெரிக்காவின் விமானம் ஒன்றை தலிபான் போராளிகள்

சுட்டு வீழ்த்தியுள்ளனர் .

இந்த விமானத்தில் பயணித்த அனைவரும் பலியாகியுள்ளனர் .

இவ்வாறு சுட்டு வீழ்த்த பட்டது அமெரிக்கா படைகளில் போர் பயன் பாட்டு விமானம் என தெரிவிக்க பட்டுள்ளது

மத்திய கிழக்கில் அமெரிக்கா படைகள் மீது தொடர் பழிவாங்கும் தாக்குதல் தொடரும் என ஈரான் அறிவித்த

[related_posts_by_tax]

நிலையில் இந்த சம்பவங்கள் நிகழ்ந்துள்ளமை குறிப்பிட தக்கது