அமெரிக்கா விமானதள தாக்குதலில் 12 இராணுவம் காயம் -ஒத்துக்கொண்டது


அமெரிக்கா விமானதள தாக்குதலில் 12 இராணுவம் காயம் -ஒத்துக்கொண்டது

ஈரான் எ-ஈராக்கில் உள்ள இரண்டு விமானதளங்கள் மீது 22 ஏவுகணைகளை தாக்குதல் நடத்தியது ,இதில் அந்த முகாம்

பலதத்த சேதமடைந்த நிலையிலும் ,காங்கீரிட் பங்கர்கள் உடைந்து சிதறிய நிலையில் காணப்பட்டன்

மேற்படி தாக்குதல் அமெரிக்கா படைகளுக்கும் ,பல் நாட்டு படைகளுக்கும்பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது .

இந்த தாக்குதலில் தமக்கு சேதங்கள் ஏற்படவிலை என அமெரிக்கா தடாலடியாக அறிவித்தது ,ஆனால் ஈராக்கின்

மருத்துவமனையில் 12 படைகள் பாடுகாய மடைந்த நிலையில் சிகிச்சை பெற்று ஒருவதாக தற்போது ஒத்துக்கொண்டுள்ளது .

இழப்பு ஈரான் கூறியது போலவே உண்மை என பிற செய்தி கசிவுகள் தெரிவிக்கின்றன

அமெரிக்கா விமானதள தாக்குதலில்
அமெரிக்கா விமானதள தாக்குதலில்