
அமெரிக்கா லொறிக்குள் 53 பேர் மரணம் பலர் உயிருடன் மீட்பு
அமெரிக்கா ; அமெரிக்கா San Antonio பகுதியில் லொறிக்குள் அகதிகள் கடத்தி வரப்பட்டனர்.இவ்வாறு கடத்த பட்ட அகதிகளில் 53 பேர்அதிக வெப்பத்தினால் ஏற்பட்ட மூச்சு திணறலில் பலியாகியுள்ளனர்.
இந்த லொறிக்குள் இறந்த நிலையில் 46 சடலங்கள் நேற்று மீட்க பட்டது ,மேலும் பதினாறு பேர் உயிருடன் மீட்க பட்டனர் ,அவ்விதம் மீட்க பட்டவர்களில் சிலர் இன்று மரணம் அடைந்துள்ளனர் .
அமெரிக்கா நாட்டுக்குள் லொறியில் கடத்தி வரப்பட்டவர்கள் மரண எண்ணிக்கைதற்போது 53 ஆக அதிகரித்துள்ளது .
இவ்வாறு இறந்தவர்களில் நாற்பது ஆண்கள் மற்றும் 13 பெண்கள் என பொலிசார் தெரிவித்துள்ளனர் .
மேலும் இந்த லொறிக்குள் கடத்தி வரப்பட்டவர்க்ள 18 வயது குறைந்த சிறார்களும் அடங்கும் என தெரிவித்த பொலிசார், இந்த மனித கடத்தலை புரிந்தவர்களை
தாம் முழுமையாக கைது செய்திடும் தீவிர நகர்வில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
- பற்றி எரிந்த தேவாலயம் 41 பேர் உடல் கருகி மரணம்
- மனித வெடிகுண்டு தாக்குதல் 11 பேர் படுகொலை
- கிரேக்க நாட்டுக்குள் நுழைந்து மிரட்டிய துருக்கி விமானங்கள்
- பரிட்சைக்கு வந்த பெண்ணின் பிறாவை கழற்றிய பாடசாலை பெண்கள்
- லெபனானில் வீழ்ந்து நொறுங்கிய இஸ்ரேல் உளவு விமானம்
- ரஷ்யாவுக்கு உதவும் வடகொரியா கொதிப்பில் அமெரிக்கா
- அதிக வெப்பம் காரணமாக எரியும் தெற்கு பிரான்ஸ்
- இரண்டு வருடம் கோமாவில் இருந்து எழுந்த பெண் காட்டி கொடுத்தார்
- பிரிட்டனில் அதிக வெப்பம் மக்கள் அவதி
- உக்கிரேனில் 38 300 ரஷியா இராணுவம் படுகொலை