அமெரிக்கா போர் கப்பல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் – சுற்றிவளைத்த வேக படகுகள் – video


அமெரிக்கா போர் கப்பல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் – சுற்றிவளைத்த வேக படகுகள் – video

அமெரிக்காவின் இரட்சத விமான தாங்கி கப்பல் ஈரானை அண்மித்த கடல் பகுதிக்குள் நுழைய முயன்றுள்ளது ,

இதனை அவதனித்த ஈரானிய வான் காப்பு படையணிகள் திடீர் ஏவுகணை தகத்தலை நடத்தினர்


,அது மட்டு மல்லாது இவர்களது குறும் தூர ஏவுகணைகள் தாங்கிய வேகா படகுகள் அமெரிக்கா கப்பலை சுற்றி வளைத்தன

ஈரான் ஏவிய ஏவுகணைகள் அமெரிக்கா கப்பல் அருகில் வீழ்ந்து வெடித்தது ,இதனால் பலத்த ,பரபரப்பு ஏற்பட்டது

அமெரிக்காவின் கப்பல்களை ஈரானிய வேகா படகுகள் சுற்றிவளைத்ததால்

அவற்றை தாக்கி அழிக்குமாறு அமெரிக்கா அதிபர் உத்தரவிட்ட பொழுதும்

இங்கே இந்த சந்தர்ப்பத்தில் அவ்விதமான தாக்குதலை அமெரிக்கா
படைகள் மேற்கொள்ளவில்லை

ஈரானின் கடல்வழி எண்ணெய் விநியோகத்தை முடக்கும் நோக்கில் அமெரிக்கா

நாசகாரி கப்பல்கள் குறித்த ஈரான் கடல் பகுதிக்கு அருகில் உலாவி வருகின்றமை இங்கே சுட்டி காட்ட தக்கது

ஒரே தடவையில் மூன்று நாடுகளில் உள்ள அமெரிக்கா இராணுவம் மீது ஈரான் ஆதரவு படைகள் சமவேளை தாக்குதல் நடத்தியுள்ளன

தமது பழிவாங்கும் தாக்குதல்கள் தொடரும் என ஈரான் கூறியது இதைத் தான் போலும்

அமெரிக்கா போர் கப்பல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் - சுற்றிவளைத்த வேக படகுகள் - video
அமெரிக்கா போர் கப்பல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் – சுற்றிவளைத்த வேக படகுகள் – video