அமெரிக்காவை தாக்கிட 100 ஏவுகணைகள் தயார் நிலையில் -ஈரான்


அமெரிக்காவை தாக்கிட 100 ஏவுகணைகள் தயார் நிலையில் -ஈரான்

ஈராக்கில் உள்ள அமெரிக்கா வான்படைகள் மீது ஈரான் சுமார் 22 ஏவுகணை தாக்குதலை நடத்தியது ,இதில்

அமெரிக்கா இராணுவ வான் தளம் முற்றாக அழிந்து காணப்பட்டது .

அதே திரவ எரிபொருளில் இயங்கும் நூற்றுக்கு மேற்பட்ட ஏவுகணைகள் அமெரிக்கா இலக்குகளை தகக்கிட தயார்

நிலையில் உள்ளதாக ஈரானின் புரட்சி படைகள் அறிவித்துள்ளன
.
அதன் காட்சி படங்களையும் வெளியிட்டுள்ளன .

இந்த ஏவுகணைகள் அமெரிக்கா மற்றும் பல் நாட்டு படைகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ள

அமெரிக்காவைதாக்கிட 100 ஏவுகணைகள் தயார் நிலையில் -ஈரான்

நிலையில் இந்த ஏவுகணை மூலம் மீளவும் தாக்குவோம் என ஈரான் அறிவித்துள்ளது

அமெரிக்கா மற்றும் பல் நாட்டு படைகள் மத்தியில் நிச்சயம் உளவியல் ரீதியில் பீதியை ஏற்படுத்தி இருக்கும் என நம்ப படுகிறது

இதுவரை சுமார் 16 அமெரிக்கா படைகள் மூளை கலக்கத்தில் பாதிக்க பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளமை இங்கே கவனிக்க தக்கது

இழப்புக்கள் ஏதும் இல்லை என தெரிவித்த அமெரிக்கா ஜனாதிபதிக்கு இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

இராணுவத்தின் கட்டுப் பாட்டை மீறி டிரம்ப் செயல் பட்டதும் ,அதன் வாயிலாக இராணுவம் தமது இழப்பை அறிவித்ததும் டிரம்புக்கு பெரும் நெருக்கடியை தோற்றுவித்துள்ளது

அமெரிக்காவை தாக்கிட
அமெரிக்காவை தாக்கிட