அமெரிக்கா காட்டு தீ புகை – பிரிட்டன் ஐரோப்பாவுக்குள் பரவல்


அமெரிக்கா காட்டு தீ புகை – பிரிட்டன் ஐரோப்பாவுக்குள் பரவல்

அமெரிக்காவில் பரவி வரும் காட்டு தீயினால் பல ஆயிரம் வீடுகள் ,உடமைகள்

தீயில் எரிந்து நாசமாகியுள்ளன ,.ஒருலட்சத்திற்கு அதிகமான காடுகள் எரிந்து அழிந்துள்ளன

தொடர்ந்து பரவி வரும் காட்டு தீயினை கட்டு படுத்த முடியாது அமெரிக்கா தினறி வருகிறது

இவ்வேளை தற்போது வெளியான செய்மதி புகைப்படங்கள் பெரும் அதிர்ச்சி

தகவலை வெளியிட்டுள்ளன .சுமார் ஐந்தாயிரம் மைல்கள் கடந்து மேற்படி

புகையானது பிரிட்டன் ,மற்றும் வடக்கு ஐரோப்பா எங்கும் பரவியுள்ளது து கண்டு பிடிக்க பட்டுள்ளது

மேலும் இது நீடித்தால் இந்த புகையினால குறித்த ஐரோப்பிய நாடுகளும் பெரும் சுற்றாடல் பாதிப்பை சந்திக்க கூடும் என அச்சம் வெளியிட பட்டுள்ளது