
அமெரிக்கா கப்பல்களை துரத்திய ஈரான் படகுகள்
மத்திய தரைகடல் வழியாக பயணித்து கொண்டிருந்த அமெரிக்காவின் இரண்டு போக்குவரத்து கப்பல்களை ஐம்பது யார் தூரத்தில் இரண்டு ஈரானிய படகுகள் தூரத்தில் சென்றன .
ஈரான் கடற்படையின் பீரங்கி படகுகள் வழிமறித்து தூரத்தி சென்ற சம்பவம் மத்திய தரை கடல் பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .
அமெரிக்கா போர் கப்பலை சுற்றிவளைத்த ஈரான் சண்டை படகுகள்
ஈரானிய கப்பல் ஒன்றை அமெரிக்கா சிறை பிடித்து சென்றதன் பின்னர் இடம்பெற்ற முதலாவது அமெரிக்கா கப்பல் வழிமறிப்பு மிரட்டல் சம்பவவம் இதுவாக பார்க்க படுகிது .
ஈரான் தனது கடல் படையில் ஆயிரம் இவ்வகையான நீரூந்து வேக படகுகளை தமது கடற்படையில் இணைத்துள்ளது .
ஈரான் ஆயுத படகுகள் மீது தாக்குதல் நடத்துவோம் – அமெரிக்கா இராணுவம் எச்சரிக்கை
இதில் தமிழீழ விடுதலை புலிகள் பயன் படுத்திய நீருந்து விசை படகுகளை கொண்ட அதி வேகமாக பயணிக்கும் ஏவுகணை தாங்கிய
படகுகளும் ஈரான் கடல் படையில் உள்ளமை இங்கே கவனிக்க தக்கது .
- காதலி வீட்டை லொறியால் இடித்து உடைத்த காதலன் பிரிட்டனில் நடந்த பயங்கரம்
- வடகொரியாவுக்கு பலூனில் வைரஸ் அனுப்பிய தென்கொரியா
- ரஷ்ய ரொக்கட் ஆட்டிலறி அழிப்பு வெடித்து சிதறும் ஆயுதங்கள் எதிரி வெளியிட்ட வீடியோ
- உகிரேன் நாட்டை முழுமையாக ஆக்கிரமிக்க துடிக்கும் ரஷ்ய ஜனாதிபதி புட்டீன்
- பிரித்தானிய பேமிங்காத்தில் பட்ட பகலில் ரவுடிகள் வாள்வெட்டு
- அமெரிக்கா லொறிக்குள் 53 பேர் மரணம் பலர் உயிருடன் மீட்பு
- எண்ணெய் கப்பல்கள் இரண்டு சவுதியால் சிறை பிடிப்பு
- ரசியா ஏவுகணை தாக்குதல் சிதறிய கடை 18 பேர் மரணம்
- உக்கிரன் இராணுவம் 80 வீதம் மரணம் -ஒப்பு கொண்ட இராணுவம்
- ஐரோப்பாவில் 200 அணுகுண்டுகள் பதுக்கி வைத்திருக்கும் அமெரிக்கா
- வீழ்ந்து நொறுங்கிய ரசியா விமானம் photo
- உக்கிரேனுக்கு அமெரிக்கா 450 மில்லியன் ஆயுத உதவி
- வீழ்ந்து நொறுங்கிய உலங்குவானூர்தி 6 பேர் மரணம்
- ரசியா எல்லையில் பரசூட்டில் குதித்த பிரான்ஸ் இராணுவம்
- எதிரி ஓட ஓட விரட்டி தாக்குவோம் உக்கிரேன் இராணுவம்
- அமெரிக்கா கப்பல்களை துரத்திய ஈரான் படகுகள்