அமெரிக்கா இராணுவ தளங்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதல் – காணொளி வெளியானது


அமெரிக்கா இராணுவ தளங்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதல் – காணொளி

ஈரான் மூன்று மாநாடுகளில் நிலை கொண்டுள்ள அமெரிக்கா

இராணுவத்தின் நிலைகள் மீது திடீர் ற் தாக்குதலை நடத்தியது ,

மேலும் தமது கடல் பகுதியை அண்மித்து நெருங்கிய அமெரிக்கா இராணுவத்தின்

விமான தங்கி கப்பலை இலக்கு வைத்தும் தாக்குதல் நடத்தியதுடன் அந்த கப்பலை

வேக பீரங்கி ,மற்றும் ஏவுகணை படகுகள் சூழ்ந்து கொண்டுள்ள

காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன

அவ்வாறான காட்சிகளை இதோ கீழ் உள்ள காணொளியில் பார்க்கலாம்

ஈரான்
அமெரிக்கா இராணுவ