அமெரிக்கா இராணுவம் மீது திடீர் தாக்குதல் ஒருவர் பலி – பல டசின் பேர் காயம்


அமெரிக்கா இராணுவம் மீது திடீர் தாக்குதல் ஒருவர் பலி – பல டசின் பேர் காயம்

சிரியாவில் உள்ள Hasaka மாகாணத்தில் தொடரணியாக சென்று கொண்டிருந்த

அமெரிக்கா இராணுவத்தினரை இலக்கு வைத்து சரமாரியான ஆட்டி லொறி தாக்குதல் நடத்த பட்டுள்ளது ,

இதில் சம்பவ இடத்தில ஒரு சிப்பாய் பலியானார், மேலும் ஒரு டசின் பேர்

படுகாயமடைந்துள்ளனர் ,அவர்கள் வாகனங்களுக்கும் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன

ஈரானின் ஆதரவு படைகள் இந்த இராணுவத்தினரை இலக்கு வைத்து தாக்குதலை நடத்தியுள்ளன ,ஈரானின் முக்கிய சர்வதேச

கால்வாய் ஒன்றுக்குள் நுழையும் நோக்குடன் அமெரிக்கா நாசகாரி கப்பல்கள்

படையெடுத்து வரும் நிலையில்
இந்த இரு வேறு தாக்குதல் 24 மணித்தியாலத்தில் இடம்பெற்றுள்ளன

ஈராக்கில் உள்ள எண்ணெய் கூதங்கள் மீது 21 ஏவுகணை தாக்குதல்கள்

நடத்த பட்டுள்ளன ,அதனை அடுத்துஇப்பொழுது இந்த தொடரணி மீது தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளது

மத்திய கிழக்கில் இருந்து முற்றாக அமெரிக்கா படைகள் விலகும் வரை அவை

பெரும் நெருக்கடியை சந்திக்கும் என ஈரான் பகிரங்கமாக அறிவித்த நிலையில் இந்த தாக்குதல்கள் தொடர்வது குறிப்பிட தக்கது

அமெரிக்கா சரக்கு விமானம் மீது எறிகணை தாக்குதல் – அதிர்ச்சியில் அமெரிக்கா click here

பிரான்சு விமான தங்கி கப்பல், கடல் படையினர் 50 பேருக்கு கொரனோ click here

கொரனோ தாக்குதல் பிரிட்டனில் 1,038பேர் பலி click here

அமெரிக்கா இராணுவ தளம் மீது ஏவுகணை தாக்குதல் – முகாம் பலத்த சேதம்- Read More Click Here

அமெரிக்கா இராணுவம் மீ
அமெரிக்கா இராணுவம் மீ