அமெரிக்கா அதிபர் டிரம்ப் மகளுக்கு கொரனோ தொற்று – அதிர்ச்சியில் அம்மணி


அமெரிக்கா அதிபர் டிரம்ப் மகளுக்கு கொரனோ தொற்று – அதிர்ச்சியில் அம்மணி

அமெரிக்காவின் ஆளும் ஜனாதிபதி டிரம்பின் மகளுக்கு கொரனோ நோயானது உள்ளது தற்பொழுது கண்டு பிடிக்க பட்டுள்ளது

இவருக்கு நடத்த பட்ட கொரனோ சோதனையின் பொழுதே மேற்படி விடயம் தெரிய வந்துள்ளது ,


இதனை அடுத்து இவர் தன்னை தானே சுய தனிமை படுத்தலுக்கு உள்ளாக்கியத்துடன் ,மருத்துவ கண் காணிப்பின் கீழ் உள்ளாக்க பட்டுள்ளார்

73 வயதாகும் டிரம்புக்கு இரு தடவை இந்த நோயின் தொற்று சோதனைக்கு

உள்ளாக்க பட்ட பொழுதும் அவருக்கு இல்லை என தெரிவிக்க பட்டது

ஆனால் தற்பொழுது இவருக்கு இந்த நோயானது தாக்கியுள்ளது ,இதனை அடுத்து

[related_posts_by_tax]

டிரம்ப் தன்னை மீள் சோதனைக்கு உள்ளாக்கும் நிலைக்கு தள்ள பட்டுள்ளார் என்பது இங்கே சுட்டி காட்ட தக்கது

அமெரிக்கா அதிபர்
அமெரிக்கா அதிபர்