அமெரிக்காவை எம்மால் லொக் பண்ண முடியும் – ரஷியா அதிரடி அறிவிப்பு

Spread the love

அமெரிக்காவை எம்மால் லொக் பண்ண முடியும் – ரஷியா அதிரடி அறிவிப்பு

உலக சண்டியர் அமெரிக்கா இப்போது மிக முக்கிய ஏவுகணை தயாரிப்பு நாடுகளின் வலைக்குள் சிக்கியுள்ளது


தொடர் அதிகார அடக்குமுறை நடவடிக்கையின் காரணமாக இந்த நாடுகள் தடையினை உடைத்து கொண்டு தாம் முன்னேற வேண்டிய நிலைக்கு தள்ள பட்டன

அமெரிக்காவை வெல்ல வேண்டும் எனின் அவர்கள் பயன் பாட்டில் இல்லாத புதிய முறை ஆயுத உருவாக்கத்தின் மூலமே வெல்ல

முடியும் என ரசியா கணக்கிட்டது ,அதற்கு அமைவாக தற்போது ரசியா தனது Hypersonic ஏவுகணையை உருவாக்காகியுள்ளது .

இவை ஒலியைவிட பலமடங்கு வேகம் கொண்டதாக உருவாக்கம் பெற்றுள்ளது ,அமெரிக்காவிடம் உள்ள ராடார்கள் ஏவுகணைகளினாலே இதனை சுட்டு வீழ்த்த முடியாது

அதனால் தான் ரசிய தற்போது எம்மால் அமெரிக்காவை மட்டும் அல்ல எந்த நாட்டையும் லொக் பண்ண முடியும் என சவால் விட்டு இறுமாப்புடன் பேசியுளளார் அதிபர் புட்டீன்

இவரது கடும் தொனியிலான இந்த பேச்சு அமெரிக்கா மற்றும் அதன் வால்பிடி நாடுகளை மிரள வைத்துள்ளது ,

நேரடியாக பெரும் போர் ஒன்றை ரசியா தொடங்கினால் அதன் காலடியில் ஜெர்மன் வரை ரசியா படைகள் விரைந்து முன்னேறும்

அளவுக்கு புதிய ஆயுத தொழில் நுட்பங்கள் மற்றும் படை கட்டுமானத்தை அது உருவாக்கி வைத்துள்ளது

இப்பொழுது அமெரிக்கா தனது அடக்கு முறையின் உச்சத்தால் , ஈரான்,ரசியா ,வடகொரியா ,சீனா ,போன்ற முக்கிய நாடுகளின் ஏவுகணை கூட்டு தாக்குதலுக்கும் சிக்கியுள்ளது குறிப்பிட தக்கது

Leave a Reply