அமெரிக்காவில் 66 லட்சம் பேர் கொரனோவால் பாதிப்பு

Spread the love

அமெரிக்காவில் 66 லட்சம் பேர் கொரனோவால் பாதிப்பு

அமெரிக்காவில் வேகமாக தொடர்ந்து பரவி வரும் கொரனோ நோயின்

பரவலில் சிக்கி இதுவரை அறுபத்தி ஆறு லட்சம் பேர் பாதிக்க பட்டுளள்னர் .மேலும் இரண்டு லட்சம் பேர் பலியாகியுள்ளனர்

இந்த நோயினை கட்டு படுத்தும் புதிய தடுப்புஊசிகள் இரண்டு கண்டு

பிடிக்க பட்டுள்ளதாகவும் ,இவை வரும் மாதம் அளவில் மக்கள் பாவனைக்கு விடப்படும் என அமெரிக்கா அதிபர் டிரம்ப் தெரிவித்துளளார்

இவரது இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் புது உத்வேகத்தை கொடுத்துள்ளது ,

எனினும் தாம் மக்கள் நோய் தொற்று ,மற்றும் பலி பாதிப்பை குறைத்து

கூறியதாக ஒப்பு கொண்டுளள டிரம்ப் மீது மக்கள் அதிக வெறுப்புணர்வை காண்பித்து வருகின்றனர் ,

இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பலத்த தோல்வியை சந்திப்பார் என எதிர்பார்க்க படுகிறது

Leave a Reply