அமெரிக்காவில் 3 பொலிசார் சுட்டுக்கொலை 5 பேர் காயம்

அமெரிக்காவில் 3 பொலிசார் சுட்டுக்கொலை 5 பேர் காயம்
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

அமெரிக்காவில் 3 பொலிசார் சுட்டுக்கொலை 5 பேர் காயம்

அமெரிக்கா கென்டிக்கி பகுதியில் பொலிசார் மீது நடத்த பட்ட துப்பாக்கி சூட்டு தாக்குதலில் மூன்று பொலிசார் கொலை செய்ய பட்டனர் மேலும் ஐவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர் .

பொலிசார் மீது நடத்த பட்ட துப்பாக்கி சூட்டு தாக்குதல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா பொலிசார் மீது துப்பாக்கி சூடு நடத்திய ஆயுததாரி கைது செய்ய பட்டு நீதிமன்ற விசாரணைகளிற்கு உட்படுத்த பட்டுள்ளார் .

இந்த வருடத்தின் இதுவரை 178 அமெரிக்கா பொலிசார் மீது துப்பாக்கி சூட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது .

இதனை அடுத்து மக்கள் ஆயுத பாவனைக்கு தடை ஏற்படுத்தும் புதிய சட்டம் பிறப்பிக்க படும் நிலை எட்டியுள்ளது.

அமெரிக்காவுக்குள் தொடர்ந்து இடம் பெறும் இவ்விதமான துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் மக்கள் மத்தியில் பீதியை கிளப்பியுள்ளது .

இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்