அமெரிக்காவில் வீட்டுக்குள் 3 பிள்ளைகள் தாய் சடலமாக மீட்பு

அமெரிக்காவில் வீட்டுக்குள் 3 பிள்ளைகள் தாய் சடலமாக மீட்பு
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

அமெரிக்காவில் வீட்டுக்குள் 3 பிள்ளைகள் தாய் சடலமாக மீட்பு

அமெரிக்கா டென்ப்ரி பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் இருந்து மூன்று பிள்ளைகள் தாய் சடலமாக மீட்க பட்டுள்ளனர்.

முப்பத்தி ஆறு வயதுடைய தாய் மற்றும் மூன்று பிள்ளைகள் தற்கொலை புரிந்த நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளனர்.

12 .10 , 5 வயதுடைய மூன்று பிள்ளைகள் சடலமாக மீட்க பட்டனர் .
பிள்ளைகளை கொன்று விட்டு தயும் தற்கொலை செய்துளளர் .

இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

அப்பாவி பிள்ளைகளை கொன்ற தாயின் குற்ற செயல் மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .

குறித்த தற்கொலை தொடர்பான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன.

இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்