அமெரிக்காவில் நாள் ஒன்றுக்கு ஒரு லடசம் பேர் கொரனோவால் பாதிப்பு


அமெரிக்காவில் நாள் ஒன்றுக்கு ஒரு லடசம் பேர் கொரனோவால்பாதிப்பு

அமெரிக்காவில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் நோயின் தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து செல்கிறது ,தற்பொழுது நாள்

ஒன்றுக்கு நாற்பதாயிரம் பேர் வரை பாதிக்க பட்ட வண்ணம் உள்ளனர் .இதுவே எதிர்வரும் நாட்களில் சுமார் ஒரு லட்சம் பேரை

தாக்கும் அபாயம் உள்ளதாக முக்கிய நோய் தடுப்பு நிருபர் ஒருவர் கருத்து வெளியிட்டு பர பரப்பை கிளப்பியுள்ளளார்

பரவிய நோயானது கட்டு படுத்த பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்து வரும் நிலையில் இவரது இந்த பேச்சு
மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது