அமெரிக்காவில் இராணுவ உலங்குவானூர்திக்கு துப்பாக்கி சூடு – பெரும் பதட்டம்


அமெரிக்காவில் இராணுவ உலங்குவானூர்திக்கு துப்பாக்கி சூடு – பெரும் பதட்டம்

அமெரிக்காவில் northern Virginia பகுதியில் இராணுவ உலங்கு வானூர்தி ஒன்றுக்கு நடத்த பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் படுகாயமடைந்துள்ளனர்

இராணுவ உலங்கு வானூர்தி வேறிடத்தில் அவசரமாக தரை இறக்க பட்டுள்ளது

குறித்த அசம்பாவிதம் தொடர்பிலான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

இதுவரை இந்த சமப்வம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை என தெரிவிக்க படுகிறது