அமெரிக்காவில் ஆற்றில் இருந்து நான்கு சடலம் மீட்பு

அமெரிக்காவில் ஆற்றில் இருந்து நான்கு சடலம் மீட்பு
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

அமெரிக்காவில் ஆற்றில் இருந்து நான்கு சடலம் மீட்பு
.

அமெரிக்கா – அமெரிக்காவில் Vadnais Lake ஆற்று பகுதியில் இருந்து நான்கு சடலங்கள் மீட்க பட்டுள்ளன .இந்த ஆற்றுக்குள் இருந்து தாய் மற்றும் மூன்று பிள்ளைகள் சடலங்களாக மீட்க பட்டுள்ளனர் .

அதே பகுதியில் பிறிதொரு இடத்தில் கணவனும் சடலமாக மீட்க ப்பட்டுளளார் .

இந்த மரணங்கள் கொலையா அல்லது தற்கொலையாக இருக்கலாம் என பொலிசார் தெரிவிக்கின்றனர் .
இது குறித்த விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

இந்த மரண சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்