லண்டன்-அப்பம் சாப்பிடலாம் வாங்க – video

Spread the love

லண்டன் தமிழிச்சி அக்கா சமையல் ரெம்ப நல்லா இருக்கு ,இவர் செய்வது ,ரெம்பவே சுத்தமாக உள்ளதை அவதானிக்க முடிகிறது .

சமையலறை ,மற்றும் அதற்கு அவர் பயன்படுத்தும் பாத்திரங்கன் என்பன மிக சுத்தமா உள்ளது மகிழ்வையும் , .நெருக்கத்தையும் ஏற்படுத்துகிறது

அவங்க அப்பம் சுடுறாங்க பாருங்க


Spread the love