அதிக வெப்பத்தினால் காருக்குள் இறந்த சிறுவன்

அதிக வெப்பத்தினால் காருக்குள் இறந்த சிறுவன்
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

அதிக வெப்பத்தினால் காருக்குள் இறந்த சிறுவன்

அமெரிக்கா Houston பகுதியில் கார் ஒன்றுக்குள் விடப்பட்ட ஐந்து வயது சிறுவன் அங்கு நிலவிய 102 செல்ஸியஸ் வெப்பத்தில் சிக்கியா அவர் மூச்சு தினறி பலியாகியுள்ளார்

காருக்குள் அழைத்து செல்ல பட்ட சிறுவன் இவ்விதம் பலியான சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Follow ME

அவசர இலக்கத்திற்கு வழங்க பட்ட தகவலை அடுத்து விரைந்து வந்த போலீசார் காரினை சோதனை செய்த பொழுது சிறுவன் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளான் .

குறித்த சிறுவன் காருக்குள் இறந்த சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .

இந்த சம்பவம் உலகளாவிய ரீதியில் சர்வதேச ஊடகங்களில்பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .

Leave a Reply

Your email address will not be published.