நாம் தமிழர் கட்சியில் இரண்டாம் நிலையில் இருந்த வரும் சிறந்த
நபராகவும் விளங்கிய கல்யாண சுந்தரம் தற்போது அம்மா கட்சியில் இணைந்தார்
இவர் நாம் தமிழர் கட்சியை உடைக்கும் நிகழ்ச்சியில் பங்காற்றி
வருகிறார் ,அவரை அடிச்சு துவைக்கும் அடி சாமியின் சரவெடியை பாருங்க