கைவிடப்பட்ட நிலையில் குழந்தை மீட்பு- 3 பேர் கைது…!

மடுல்சீம – மெட்டிகஹதென்ன பகுதியில் உள்ள வயலொன்றில் தமது குழந்தையை கைவிட்டுச் சென்ற சம்பவம் தொடர்பில் நேற்று (13) மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மெட்டிகஹதென்ன கிராமத்தை சேர்ந்த குழந்தையொன்று வயல்வெளியில் அழுதுகொண்டிருந்ததை அவதானித்த கிராமவாசிகள்…

Continue Reading...

ஊடகவியலாளரை வீடு புகுந்து தாக்கிய கும்பல்…!

காலி – ஹபராதுவ மீபே பகுதியைச் சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரும் எழுத்தாளருமான லசந்த விஜேரத்ன மீது இன்று (14) அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த ஊடகவியலாளர் லசந்த விஜேரத்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை…

Continue Reading...

மஹிந்தவை எதிர்த்து யாழில் உண்ணாவிரதம் இருந்தவரை அள்ளி சென்ற பொலிசார்…!

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவை பதவி விலகுமாறு கோரி உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட மு.தம்பிராசா யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இன்று (14) உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட அடக்கு முறைகளுக்கு…

Continue Reading...

யாழில் வாக்களிப்பு தொடர்பில் அரச அதிபர் வெளியிட்ட தகவல்…!

யாழ். மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்காக 564,714 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.  இதில் யாழ் தேர்தல் தொகுதியில் 475,176 பேரும், கிளிநொச்சி தேர்தல் தொகுதியில் 89,538 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக யாழ் மாவட்ட…

Continue Reading...

சிறிலங்காவின் அதிபர் தேர்தலில் எவர் வெற்றி பெற்றாலும் தமிழின அழிப்புத் தொடரும் ! – நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்

சிறிலங்காவின் அதிபர் தேர்தலில் எவர் வெற்றி பெற்றாலும் தமிழின அழிப்புத் தொடரும் ! – நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் சிறிலங்காவின் அதிபர் தேர்தலில் எவர் வெற்றி பெற்றாலும் தமிழின அழிப்பு தொடரவே செய்யும்…

Continue Reading...

ஜனாதிபதியாக வெற்றிபெரும் சஜித் பிரேமேதாச – மலையக மக்கள்

ஜனாதிபதியாக வெற்றிபெரும் சஜித் பிரேமேதாச அவர்களின் வெற்றியில் மலையக பெண்களின் பங்களிப்பு கட்டாயம் இருக்கும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் கலாநிதி வே.இராதாகிருஸ்ணன் ஜனாதிபதியாக வெற்றி பெரும் சஜித்…

Continue Reading...

கடைசி பணியாக 284 சிறை கைதிகளை விடுதலை செய்யும் மைத்திரி..!

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 284 கைதிகள் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளனர்.  ஜனாதிபதியின் அனுமதி கிடைத்தவுடன் அவர்களை விடுதலை செய்யவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ஜே.டபிள்யூ.தென்னகோன் தெரிவித்துள்ளார்.  65 வயதுக்கும்…

Continue Reading...

குடிகாரர்களுக்கு அதிர்ச்சி தகவலை வெளியிட்ட மைத்திரி அரசு…!

நாடு பூராகவும் உள்ள மதுபான சாலைகளை எதிர்வரும் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் மூடுவதற்கு மதுவரித் திணைக்களம் தீர்மானித்துள்ளது.  சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் ஒன்றை நடத்தும் நோக்கில் தேர்தல் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு…

Continue Reading...

சகல பாடசாலைகளுக்கும் நாளை பூட்டு…!

நாட்டின் அனைத்து பாடசாலைகளும் நாளைய தினம் (15) மூடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.  அறிக்கை ஒன்றை வௌியிட்டு கல்வி அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.  தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைவாக இவ்வாறு பாடசாலைகளை…

Continue Reading...

கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி போராட்டம்..!

கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள், கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிவேண்டி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நேற்று (13) கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்பாக முன்னெடுக்கப்பட்டது. இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஊடகவியலாளர்கள் பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading...