தந்தையை வெட்டி கொன்ற மகன் – கிரமாத்தை உலுக்கிய பயங்கரம் .>>!

இலங்கை – தொங்கொட பகுதியில் மகனுக்கும் தந்தைக்கும் இடையில்
பெரும் தகராறு இடம்பெற்றது ,இதன் பொழுது ஆத்திரமடைந்த மகன் கத்தியால் கண்டபடி தந்தையை
வெட்டி படுகொலை புரிந்தார் .

இரத்த வெள்ளத்தில் மிதந்த தந்தை சடலம் மீட்க பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது .
மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை அந்த கிராம மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது .

பெற்ற கடனுக்கு மகன் செய்த கைமாறு இது போலும் ..!

மேலும் 20 செய்திகள் கீழே