பிரிட்டனுக்குள் பெரும் நச்சு தாக்குதல் நடாத்த ரஷ்யா ஊடுருவல் – உளவுத்துறை எச்சரிக்கை ..!

பிரிட்டனுக்குள் நத்தார் பாண்டியை முன்னிட்டு மக்கள் கூடும் இடங்களை இலக்கு வைத்து பெரும் நச்சு தாக்குதலை நடாத்த
ருஷியா முயன்று வருவதாக பிரிட்டன் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது .
மேற்படி திட்டத்துடன் ரஷ்யாவின் உளவு துறை தாக்குதல் காரர்கள் உள்நுளைந்துள்ளதாக
பிரிட்டன் தெரிவித்துள்ளது .

எனவே மக்களை மிக அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள் விடுக்க பட்டுள்ளது

மேலும் 20 செய்திகள் கீழே